போகி அன்று எதிர்மறையான எண்ணங்களை அகற்றுங்கள்

போகி அன்று எதிர்மறையான எண்ணங்களை அகற்றுங்கள்

போகி பண்டிகை என்றால் பழைய பொருட்களை அகற்றுவது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது பழைய பொருட்களை அகற்றுவது மட்டுமல்ல கெட்ட எண்ணங்களை அகற்றுவதும் கூட. நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.