இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் அதிகரிக்க இது தான் காரணம்

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் அதிகரிக்க இது தான் காரணம்

இந்த டிஜிட்டல் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் வணிகத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் ஒன்றுதான் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங். இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் பற்றி முழுமையாக இதில் தெரிந்து கொள்ளுங்கள்.