அனைவரும் புறக்கணிப்பது இந்த சக்கரை நோயினால் கண்களில் பாதிப்பு. "Diabetic retinopathy". இதனால் என்ன பாதிப்பென்றால், அந்த சக்கரை நோய், விழித்திரை(retina)வை மட்டும் பாதிக்காமல், விரைவில் கண்புரை (cataract) உருவாக்க காரணமாக இருக்கும்.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்