dr nive untaboos
உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா
சமூகத்தில் பேச தயங்கும் விஷயங்களைப் பற்றி டாக்டர் நிவேதிதா மனோகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர் நேர்காணலில் கூறிய விஷயங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.