பெண்களால் முடியாது என்று கூறுவதை பல பெண்கள் செய்து காட்டி வருகின்றனர். அப்படி இசைவாணியும் பெண்களாலும் கானா பாடல்கள் பாட முடியும் என்று நிரூபித்துள்ளார். அவரை தொடர்ந்து பல பெண்கள் கானா பாடல் பாட ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்