ஒரு சமூக மாற்றம் உருவாவதற்கு பெற்றோர்தான் முதல் காரணமே. பிள்ளைகளுக்கு தேவையானது என்ன என்பதை சரியான முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்ற பாகுபாடு பார்க்காமல், அனைத்து வேலைகளையும் சமமாக கற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்