எல்லோருக்கும் இந்த பழக்கமிருக்கிறதா என்று தெரிய வில்லை ஆனால் ஒரு சில பேருக்கு இருக்கிறது. ஒரு காரியத்தை தொடங்கும் பொது இருக்கும் ஆர்வம் அதை முடிக்கும் பொது இருக்காது. முடியும் பொது ஆர்வமற்று ஏதோதானோ என்று அந்த வேலையை முடிப்பர்.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்