ஆண்களிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்

ஆண்களிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்

இந்த சமூகம் ஆண்கள் மீது சில விஷயங்களை திணிக்கின்றது. அதனால் ஆண்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். எனவே, இந்த ஐந்து விஷயங்களையும் ஆண்களிடம் சொல்லாதீர்கள்.