கோல்டன் குளோப்ஸ் விருதை வென்ற 'நாட்டு நாட்டு' பாடல்

கோல்டன் குளோப்ஸ் விருதை வென்ற 'நாட்டு நாட்டு' பாடல்

'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப்ஸ் பெற்றது இந்திய திரை உலகத்திற்கு பெருமையை அளிக்கிறது. இதுவே இந்தியாவின் முதல் கோல்டன் குளோப்ஸ் விருது ஆகும். இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.