செலவில்லாமல் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஐந்து எளிய வழிகள்

செலவில்லாமல் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஐந்து எளிய வழிகள்

புத்தாண்டை பிரம்மாண்டமாக மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்ற எந்த விதிமுறைகளும் இல்லை. பிரம்மாண்டத்தை விட நாம் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். இந்த ஐந்து வழிகளும் அதிக செலவில்லாமல் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதை கூறுகிறது.