Newly Married Couples
Newly Married Couples - சண்டைக்கு Goodbye சொல்லுங்க!
திருமணம் ஆன புதிதிலேயே இருவருக்கும் சண்டை வருவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது. ஆனால் அதனை சரியான முறையில் பேசி தீர்த்து விட வேண்டும். இல்லையென்றால் பேச்சு வாழ்ந்து கொண்டே போய் பெரிய சண்டையாக மாறிவிடும். இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?