4500 முதலீட்டில் ஆரம்பித்து, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை மாத லாபம்

4500 முதலீட்டில் ஆரம்பித்து, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை மாத லாபம்

ஆர்கானிக் பேட்களை உருவாக்கும் 22 வயது பெண்ணின் கதை. அவருக்கு எப்படி இந்த யோசனை வந்தது மற்றும் அவரின் தொழில் பற்றியும் இதில் பகிர்ந்துள்ளார்.