Powered by :
PCOD என்பது இன்று பல பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் இதனை எண்ணி பலரும் பயந்து வருகின்றனர். ஆரோக்கியமான உணவு சிறந்த வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி செய்வதால் PCOD ஐ கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், யோகா செய்யும் பொழுது PCOD குணமாகும்.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்