பிக் பாஸ் சீசன் 6 ஃபைனலிஸ்ட் (Bigg Boss 6 finalists)

பிக் பாஸ் சீசன் 6 ஃபைனலிஸ்ட் (Bigg Boss 6 finalists)

பிக் பாஸ் சீசன் 6 முடிவடைய உள்ள நிலையில் ஆறு பேர் இறுதி போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றியும், போன வாரம் பிக் பாஸில் நடந்தவை பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.