Questions to ask your Partner before Marriage
Questions to ask your Partner before Marriage
திருமணம் செய்வதற்கு முன் சில விஷயங்களை பேசி விட்டால் திருமணத்திற்கு பின் தெளிவான முடிவை எடுப்பதற்கான சூழலை நாமே ஏற்படுத்திக் கொள்ளலாம். எனவே என்ன பேசலாம் என்ற தயக்கத்தை விட்டு, உங்கள் மனதிற்குள் கண்டிப்பாக குழப்பம் இருக்கும். அதை சரி செய்யுங்கள்!