சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தொழில் முனைவர் ஆகிவிட்டேன்

சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தொழில் முனைவர் ஆகிவிட்டேன்

திருமண அழுத்தத்திலிருந்து வெளிவரவும், சுதந்திரமாக இருப்பதற்கும் தனது பொழுதுபோக்கை தொழிலாக மாற்றிக்கொண்ட மனிஷா அவரின் வாழ்க்கை கதையை பற்றியும், தொழில்முனைவிற்கு அவருக்கு உதவிய விஷயங்களை பற்றியும் இதில் பகிர்ந்து உள்ளார்.