sitting posture
முதுகு வலி தீர சுலபமான Tips!
யப்பப்பா இந்த முதுகு வலி குடும்ப சொத்து போல கூடவே வந்துட்டு இருக்கு, முடியலடா சாமி என்று பெண்கள் புலம்புவதை கேட்டிருக்கோம். அது என்ன பையனுக்கெல்லாம் முதுகு வலி வராதா? அப்படியில்லை பெண்களுக்கு எளிதில் வர கூடிய சூழ்நிலைகள் இருக்கிறது. அதை என்பதை பார்ப்போம்.