யார் இந்த Bigg Boss 6 ஷிவின் கணேசன்(Shivin)?

யார் இந்த Bigg Boss 6 ஷிவின் கணேசன்(Shivin)?

பிக் பாஸ் ஷிவின் சமூகத்தில் திருநங்கைகளின் அடையாளத்தை மாற்றியுள்ளார். இவர் பிக் பாஸில் பங்கேற்ற பிறகு பலர் திருநங்கைகளின் மீதான எண்ணங்களை நேர்மறையாக மாற்றி கொண்டனர். இந்த பிக் பாஸ் ஷிவினின் வாழ்க்கை கதை இதில் கொடுக்கப்பட்டுள்ளது.