இல்லத்தரசிகள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இல்லத்தரசிகள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இல்லத்தரசிகள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணமும், சமூகத்தின் மனப்பான்மையையும் அதற்கான தீர்வும் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.