பெண் நடிகர்கள் ஏன் இப்பொழுதும் வயதிற்காக விமர்சிக்கப்படுகின்றனர்?

பெண் நடிகர்கள் ஏன் இப்பொழுதும் வயதிற்காக விமர்சிக்கப்படுகின்றனர்?

சமீபத்தில் வெளிவந்த கனெக்ட் படத்தில் நயன்தாராவின் புகைப்படங்களை பார்த்து அவருக்கு வயதாகி விட்டது என்று பல பேர் எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஏன் பெண் நடிகர்களை மட்டும் வயதை வைத்து ட்ரோல் செய்கின்றனர்?