ஒரு பெண்ணாக வெள்ளைப்படுதலின் வகைகள் மற்றும் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால், அது நம் உடம்பில் நடக்கும் இயற்கையான செயல்பாடு ஆகும். இந்த வெளியேற்றம் நமது ஆரோக்கியத்தின் நிலையையும் கண்டறிய உதவுகிறது.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்