பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளின் புள்ளி விவரங்கள்

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளின் புள்ளி விவரங்கள்

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பற்றி வெளியான புள்ளி விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வெளியில் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்தால் இந்த புள்ளி விவரங்கள் வீட்டிலும் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கிறது,