5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்

5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்

ஒரு பெண்ணாக வெள்ளைப்படுதலின் வகைகள் மற்றும் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அது நம் உடம்பில் நடக்கும் இயற்கையான செயல்பாடு ஆகும். இந்த வெளியேற்றம் நமது ஆரோக்கியத்தின் நிலையையும் கண்டறிய உதவும்.