சமூக பாலின பாகுபாட்டை உடைத்த ஐந்து பெண் கதாபாத்திரங்கள்

சமூக பாலின பாகுபாட்டை உடைத்த ஐந்து பெண் கதாபாத்திரங்கள்

பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இருக்காது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை மாறி வருகிறது. அவற்றுள் சமூக பாலின பாகுபாட்டை உடைத்த சில பெண் கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.