பெரும்பாலான இந்திய குடும்பங்களில் ஆண்கள் தான் வேலைக்கு சென்று குடும்ப செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆனால் பெண்களும் வேலைக்கு சென்றால் ஆண்கள் மேல் உள்ள பாரம் குறையும் என்று இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்