தந்தை
வருங்கால தந்தை பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
பிள்ளைகளை பார்த்துக் கொள்வது தாயின் வேலை என்றுதான் இந்த சமூகம் நினைக்கிறது. ஆனால் தாயைப் போல தந்தைக்கும் பிள்ளைகளை வளர்க்கும் கடமை உள்ளது. தந்தைகள் நினைத்தால் இந்த சமூகத்தில் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும்.