துணிவு, வாரிசு படம் எப்படி இருக்கு? எதை பார்க்கலாம்?

துணிவு, வாரிசு படம் எப்படி இருக்கு? எதை பார்க்கலாம்?

துணிவு மற்றும் வாரிசு படம் இன்று வெளியாகியுள்ளதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் படத்தை உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர். இரு படங்களும் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இதை படியுங்கள்.