skin care
இந்த 6 Yoga Poses Skin care க்கு நல்லது
சருமம் பளபளப்பாக இருப்பதற்கு ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கிய காரணமாகும். நம் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் நம் முகத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் கம்மியாக இருந்தால் முகம் பிரகாசத்தை இழக்கும் மற்றும் பொலிவடைந்து காணப்படும். இதைப் போக்க என்ன வழி?