தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

ஸ்ரீமதி சிமு சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவரைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.