திருமணம் ஆகாத ஒரு பெண்ணை பற்றி சமூகம் என்ன நினைக்கிறது?

திருமணம் ஆகாத ஒரு பெண்ணை பற்றி சமூகம் என்ன நினைக்கிறது?

குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் செய்யாமல், திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் ஒரு பெண் இந்த சமூகத்தில் வாழ்கிறாள் என்றால் அவள் அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சமூகம் அவளைப் பற்றி பல உண்மை இல்லாத கருத்துக்களையு…