அந்த allergy ஏற்படாமலும் வேகமாக அதிலிருந்து மீளவும் allergy எதிர்ப்பு பண்புகள் கொண்ட சில உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த allergy எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகள் என்னனு தெரிஞ்சிக்கணுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.
"இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்."
foods to maintain immunity during winter
பருவ கால மாற்றங்களின் போது நிறைய germs தொற்றுக்கள், fungi தொற்றுக்கள் ஆகியவை பரவ ஆரம்பிக்கும். அதனால் anti biotic மருந்துகளை சிலர் கைவசம் வைத்திருப்பார்கள்.. அவற்றிற்கு பதிலாக immune system ஐ பலப்படுத்தி, allergy எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிற சில உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
குளிர் ஆரம்பிச்சதும் லொக்கு லொக்குனு இருமல் வந்துட்டே இருக்கா... இந்த 5 உணவை சாப்பிடுங்க... நோயெதிர்ப்பு சக்தி அதிகமாயிடும்...
allergy யை தடுக்கும் தேன்
தேனில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலத்தில் எடுத்துக் கொள்ளும்போது நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும். உடலில் பாக்டீரியா தொற்றை எதிர்த்தும் போராடும்.
மஞ்சள்
மஞ்சள் என்றாலே அதில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் புற்றுநோய் வரை வராமல் தடுக்கும என்பது நமக்குத் தெரியும்.
இதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் பருவ காலங்களில் ஏற்படும் அழற்சி அறிகுறிகளைக் குறைக்க உதவி செய்யும்.
ஆப்பிள்
ஆப்பிள் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான உணவு. இதில் சிவப்பு ஆப்பிள், க்ரீன் ஆப்பிள் இரண்மே எடுத்கதுக் கொள்ளலாம்.
இந் ஆப்பிள், செர்ரி வகைகளில் குவார்செடின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டு அதிகமாகக் காணப்படுகிறது. இதை எடுத்துக் கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் அழற்சியைத் தடுக்க முடியும்.
Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/dos-and-donts-for-a-sore-breast-2033242
Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/side-effects-of-freezing-eggs-2032640
Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/benefits-of-combined-proteins-2031765
Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/how-to-keep-vagina-healthy-2027806