Advertisment

Pimples ஐ போக்க எளிய வழி!!

உங்கள் முகத்தில் தென்படும் pimples -ஐ விரைவில் போக்க அல்லது ஒரே இரவில் அகற்ற மேற் கொள்ள வேண்டிய சில எளிய வழிமுறைகளை குறித்து காண்போம். இது ஆய்வின் படி எழுதிய கட்டுரை

author-image
Nandhini
New Update
pimple remedy tips.jpg

Image is used for representation purposes only.

Remedy for pimples

Advertisment

1. Aloe Vera: 

Aloe Vera எனப்படும் கற்றாழை போல்  பராமரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மற்றும் நம்பகமான பொருட்களில் ஒன்றாகும். இது சருமம் மெ ன்மை யாக இருப்பதற்கும் முகப்பருக்களை நீக்குவதற்கும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை முகப்பருவுக்கு மேல் பயன்படுத்துவதன் மூலம் ஒரே இரவில் பருவை  நீக்க முடியும். 

2. Tea tree oil: 

Advertisment

தேயிலை மர எண்ணெய் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். தேயிலை மர எண்ணெயை 2 drops தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பருவில் மெதுவாக தடவவும். இது சில மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். 

3. Green tea: 

Green tea சரும ஆரோக்கியத்திற்கு  நிறைய நன்மைகள் தருவதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய green tea பை யை தண்ணரிீல் காய்ச்சவும், பின்னர் அதனை குளிர வைக்க வேண்டும். அது குளிர்ந்தவுடன் அதனை பரு மீது வைக்கவும். இது ஒரு பயனுள்ள தீர்வு. கிரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. 

Advertisment

4.Honey: 

தோல்  பராமரிப்புக்கு தேன் சிறந்த பண்புகளை கொண்டது . இது பருக்கள் நிறைந்த சருமத்திற்கு அதிசயங்களை செய்யும். தே னின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்கவும் குணப்படுத்தவும் உதவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் ஒன்று அல்லது இரு துளி தேனை பயன்படுத்துங்கள்.  காலையில் எழுந்து முகத்தை கழுவுங்கள். ஒரே இரவில் பருக்கள் மறை வதை நீங்கள் காணலாம். 

5. Aspirin: 

Advertisment

ஒரு ஆஸ்பிரின் மாத்திரை யை நசுக்கி, சில துளிகள் தண்ணரைீரை சேர்த்து பேஸ்டாக மாற்றவும். பருவில் பேஸ்டைப் பயன்படுத்துங்கள். ஆஸ்பிரின் மாத்திரை களின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தை சிறந்ததாக்கும். அருகிலுள்ள மருந்து கடையில் இருந்து ஆஸ்பிரின் டேப்லெட்டை வாங்கலாம். 

6. Ice cube: 

இது ஒரு பருவின் அளவைக் குறைக்க எளிதான வழிகளில் ஒன்றாகும். சில ஐஸ் க்யூப்ஸ்-ஐ எடுத்து அவற்றை நன்றாக துணியால் மூடி வைக்கவும். அதனை பருக்கள் மீது வைக்கவும். சருமத்தில் நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்த வேண்டாம் அல்லது 20 விநாடிகளுக்கு மே ல் ஒரே பகுதியில் வைத்திருக்க வேண்டாம். ஐஸ் கட்டி கொண்ட  துணியை பருவின் மேல் தடவிக்க கொண்ட  இருங்கள். வீக்கத்தின் வலியை நீக்குவதை உணர்வீர்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். 

Advertisment

7. Tomato: 

சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக வைத்துக்க கொள்ள  உதவும் சிறப்பான மருந்து. தினமும் சிறு சிறு தக்காளி துண்டுகளைக்க கொண்டு  சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால் முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். 

8. Sandel: 

Advertisment

சந்தனத்துடன் சிறிது பன்னரைீரை சே ர்த்து கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறைந்து முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறை யும். 

9. Olive: 

ஆலிவ் எண்ணெயை இரவு நேரத்தில் முகத்தில் மசாஜ் செய்து விட்டு தூங்கினால் முகத்தில் உள்ள வடுக்கள் மறையும்  வைத்து தூங்கினால் முகம் பளபளப்பாகும். 

Advertisment

10. Turmeric,curd: 

முகத்தில் பருக்கள் தோன்றினால்  அதனை கிள்ளாமல் அந்த இடத்தில் மஞ்சள் மற்றும் தயிரை கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதனால் பருக்கள் விரைவாக மறை யும். 

இது, சருமத்தில் உள்ள இறந்த செ ல்கள் மற்றும் அழுக்குகளை போக்க ஆவிபிடிப்பது கூட ஒரு நல்ல தீர்வாக அமையும். ஆவிபிடிப்பதால், முகத்துவாரங்கள் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இவ்வாறு செய்வதன் மூலம் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்.

 

இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். 

 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/nail-cleaning-tips-1758977 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/understanding-your-daily-protein-needs-1758930 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/how-does-biotin-help-hair-keratin-1756658 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/diet-tips-for-breastfeeding-mother-1756641 

Remedy for pimples
Advertisment