5 love languages இருக்கா??

யாருக்கு தான் காதல் பிடிக்காது. என்னதான் எனக்கு பிடிக்க வில்லை , ஒருவரை நம்பி இருக்க கூடாது என்றெல்லாம் பேசினாலும் ஆழ்மனதில் நம்மை ஒருவரை அக்கறையாகவும், அதிக பாசத்துடன் இருந்தால் நாம் வேண்டாம் என்றால் சொல்லுவோம்?

author-image
Nandhini
New Update
5 love lang.jpg

Image is used for representation purposes only.

பொதுகவே காதல் என்றால் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது தான் என்று இருக்கும் மக்கள் தான் அதிகம். ஆனால் இந்த கட்டிப்பிடிப்பது, முத்தம் இதெல்லாம் தாண்டி காதலை வெளிப்படுத்த 5 முறைகள் இருக்கிறது. அதை பற்றி தான் இந்த கட்டுரை.

Advertisment

காதலை வெளிப்படுத்த இந்த 5 முறைகள் ஒருவருக்கு ஒருவர் இடையே இருக்கும் புரிதல் மற்றும் அன்பின் அளவை குறிக்கும் விதமாக இருக்கும். இந்த முறைகளை பின்பற்ற ஏதேனும் நேரத்தை இதற்காகவே செலவிடணுமா? என்றால் சரியாக கூற முடியாது. நாம் அதை கவனித்தால் நல்லது என்று தான் தோன்றும்.

காதலை வெளிப்படுத்த  5 முறைகள் | 5 love languages

1. உறுதிமொழி வார்த்தைகள்

நாம் அனைவரும் இந்த உலகத்தில் ஏதோ ஒரு வகை பாராட்டுக்காக தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் ஒருவருக்காக மெனக்கெட்டு செய்யும் வேலைக்கு ஒரு நன்றி அல்லது ஒரு வித acknowlegment காக தான் ஓடுகிறோம். அதுவே தான் காதலிலும். நாம் ஒருவருக்காக care எடுத்து செய்யும் வேலையை அவர் கவனித்து "நன்றாக இருகிறது" என்று கூறினால் செய்தவருக்கு ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கும். இது செய்யும் வேலைக்கு மட்டுமில்லை அவர் உடுத்தும் உடை, அவரது தலை முடி style என்று சிறு சிறு விஷயத்தை கவனித்து அவரிடம் சொல்லும் பொது அறியாமலையே காதல் மலரும்.

2. Quality time

இது தான், இந்த காலம் மட்டுமில்ல எவளோ நாள் இருந்தாலும் இந்த விஷயத்தை நாம் செய்ய தவிர்க்கிறோம். quality time. ஒன்றாக அமர்ந்து இன்று என்ன ஆச்சு என்று கேட்டு ஒரு 10 நிமிடம் பகிர்ந்து பேசுவதினால், solution கிடைப்பதும் கிடைக்காமல் இருப்பதும் ஒரு பக்கம் இருந்தாலும், மனதில் ஓடி கொண்டிருக்கும் ஒரு ஓட்டம் அல்லது ஒரு யோசனை பாதியாக குறையும். இது மட்டுமில்லாமல் கேப்பதினால் அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் face செய்துகொண்டிருக்கிறார்களா? என்றும் அறிந்துக்கொள்ளலாம்.

Advertisment

5 love language.jpg

3. Physical touch

தெளிவுபடுத்த விரும்பும் ஒன்று உடலுறவு வேற physical touch வேற. இந்த Physical touch என்பது ஒரு ஒரு உறவு முறைக்கும் மாறாக இருக்கும். சிறு சிறு physical touch  உதாரணம் நெற்றியில் முத்தம், கைகளில் முத்தம் , ஒரு கட்டிப்பிடிப்பு இதெல்லாம் சிறு சிறு gestures . இதையெல்லாம் செய்தால் உங்களுக்கும் உங்கள் partnerக்கும் இருக்கும் காதல் கரையாமல் இருக்கும். அவர்கள் சோகமாக இருக்கும் போது " நான் இருக்கிறேன்" என்று அரவனித்துக்கொள்வது மற்றும் சந்தோசமான விஷயம் கூறும் பொது கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் இடுவது இது போன்ற gestures உங்களது bond ஐ வலுவாகும்.

4. Acts of service

பெயரிலே இருக்கிறது இதன் அர்த்தம். நாம் அவர்களுக்கு செய்யும் சிறு சிறு manpower help மற்றும் physical presence "அவர்கள் ஒரு மாறி இருக்கிறது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது" என்று  கூறினால் முடிந்த வரை அவரை சீக்கிரம் சந்தியுள்ளுங்கள். இது viceversa வாக கூட முடியும்.

5. Receiving gifts

அன்பளிப்பின் மூலம் அன்பைக் காட்டுவது ஆடம்பரத்தைப் பற்றியது அல்ல. ஒரு சிறிய நினைவுச்சின்னம் மிகவும் பாராட்டப்படும், ஏனென்றால் பெரியது அல்லது சிறியது, பரிசு என்பது அவர்கள் நினைத்ததையும் நேசிக்கப்படுவதையும் உறுதியான நினைவூட்டலாகும்.அன்பின் மொழி பரிசுகளாக இருக்கும் ஒருவருக்கு, அது பொருட்களை விரும்புவதைத் தாண்டி செல்கிறது. இந்த நபரைப் பொறுத்தவரை, இது பரிசுக்குப் பின்னால் உள்ள பொருள் மற்றும் அதில் சென்ற சிந்தனை பற்றியது. வைரங்கள் அல்லது சொகுசு கார்கள் தேவையில்லை.

Advertisment

ஐந்து காதல் மொழிகள் உங்கள் உறவையும் (களையும்) ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கான சிறந்த கட்டமைப்பை வழங்குகின்றன, ஆனால் ஒவ்வொருவரும் எப்படி அன்பைக் கொடுக்க விரும்புகிறார்கள் மற்றும் காட்ட விரும்புகிறார்கள் என்பதை அவை சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.

Suggested Reading:https://tamil.shethepeople.tv/news/complete-protein-extracts-need-to-know-the-facts-1696167 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/tips-to-take-care-of-acne-and-pimples-1694722 

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/home-remedy-for-constipation-1690145 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/y-do-i-have-pubic-hair-1688894 

5 love languages