இந்த skills இருந்தாலே போதும் உங்களுக்கு Job confirm!

"வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பா இருக்கேமேலும் இந்த வேலைக்கு நீ நான்'னு போட்டி வேற எப்படி தான் நான் தக்க வைத்துக்கொள்வது" என்று என் தோழி, ஒரு பேச்சுவாக்கில் கூறினார். அப்போதுதான் தோன்றியது இந்த மாறி நிறைய பெரு இருக்க வாய்ப்பிருக்கு.

author-image
Nandhini
New Update
job

Image is used for representation purposes only.

திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியம், ஏனெனில் இது பயனுள்ள பணியிட செயல்திறனுக்கு முக்கியமான பண்புகளையும் குணங்களையும் மேம்படுத்த உங்களை அனுமதிக்கிறது. இந்தத் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம், உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பாதையையும் நீங்கள் தொடங்கலாம், இது உங்கள் திறனை அதிகரிக்கவும், உங்கள் தொழில் இலக்குகளை அடையவும் உதவும்.

Advertisment

இதைத் தாண்டி, குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம், அவற்றை இயல்பாகவே உங்கள் வழக்கத்தில் பொருத்தி, உங்களை மேம்படுத்தவும், உங்கள் திறமைகள் மற்றும் பலங்களை மேம்படுத்தவும், திருப்தி மற்றும் நிறைவைக் கண்டறியவும், உங்கள் வாழ்க்கையில் முன்னேறவும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

sruthi

இந்த skills இருந்தால் போதும். ஒரு வேலையின் அடிப்படையை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

Basic skills to get a job 

1. தொடர்பு திறன் 

communication Skills - நாம் நிறைய சிந்தனைகள் மனதில் வைப்பதுண்டு. அது உண்மையிலே நன்றாக இருக்கும். ஆனால்  அதை வெளியில் சொல்லும் பொது சொதப்பி விடும். இப்படி இருந்தால் நமக்கு வேலை கிடைப்பது கடினம். இந்த காலாக் கட்டத்தில் என்னதான் எழுத்து திறன் இருந்தாலும் , பேசும் பொது எப்படி பேசுகிறோம், நாம் மனதில் இருப்பதை தெளிவாக பேசுகிறோமா என்பதை தான் பார்க்கும். அது இருந்தாலே முதல் கட்டம் pass ! 

Advertisment

2. விரைவில் கற்க கூடிய திறன்  

Grasping skills - இது இரண்டாம் கட்ட சோதனை என்றும் கூறலாம். இந்த காலக்கட்டத்தில் யவருக்கும் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதில்லை . கிடைத்த வேலைக்கு தான் செல்கின்றோம். அப்படி செல்லும் போது ஒரு சில வேலை பணிகள் உங்களுக்கு ஏற்க கடினமாக இருக்கும். அந்த சமயத்தில் சட்டென்று விரைவில் அந்த திறனை வளர்த்துக் கொண்டால், இந்த வேலை கிடைக்கும் ஓட்டத்தில் உங்களை நீங்கள் தக்க வைத்துக்கொள்ளலாம். 

இது கடினமாக இருக்குமா? நிறைய நேரம் இழுக்குமா? என்றெல்லாம் எண்ண வேண்டாம். இப்போது அதை கற்க சுலபமாக முறைகள் நிறையாக இருக்கிறது.

3. creativity 

கற்கோளுவது யோசிப்பது எல்லாம் அனைவரும் செய்வர் அதில் உங்கள் தனித்திறனை காட்டுவது தான் முக்கியம். ஒருத்தருக்கு இந்த " creative திறன்" மிகவும் முக்கியம் என்று இங்கு தான் தெரிய வரும். நாம் எவ்வளவு creative ஆகா இருக்கிறோமோ அதன் அடிப்படையில் தான் இந்த ஓட்டத்தில் இருப்போம்.

Advertisment

jo

அதுவும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு வேலைக்கு நிறைய பணத்தட்டுப்பாடுகள் வந்துள்ளது அதனால் ஒருத்தருக்கு எவ்வளவு creative திறன் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. மூன்று பேர் செய்யும் வேலையை ஒருத்தர் செய்தால் அது அலுவலகத்திற்கு நல்லது.  

இந்த மூன்று திறன்கள் இருந்தால் போதும் ஒரு வேலையில் நீங்கள் உங்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

Suggested Reading : 

Basic skills to get a job