Advertisment

Succulent plants வாங்குவதற்கு முன் எச்சரிக்கையாக இருங்கள்!

நம் வீட்டை அழகு படுத்துவதற்காகவும் மேலும் நம் மனதை அமைதிப்படுத்துவதற்காகவும் Succulent plants ஐ ஆர்வமாக வாங்கி வருகிறோம். ஆனால் அதற்குப் பின் இருக்கும் scientific reason என்ன என்பதை தெரிந்து கொள்வோம்!!

author-image
Pava S Mano
New Update
Succulent plants

Image is used for representational purpose only

இன்று பல வீடுகளில் வீட்டை அலங்கரிப்பதற்காக Succulent plants வீட்டின் உள்ளே வளர்க்கப்படுகிறது. மேலும் இந்த மாதிரி செடிகளை வளர்ப்பதால் வீடு அழகாக இருப்பது மட்டுமல்லாமல் வீட்டில் ஒரு Positive vibe சுற்றி இருக்கிறது. ஆனால் இவை வாஸ்து சாஸ்திரங்களுக்கு உட்பட்டு உள்ளதா என்பதை நாம் எந்த செடிகளை வீட்டிற்குள் வைக்கும் உண்ணும் யோசிக்க வேண்டும்.

Advertisment

பால் சுரக்கும் செடிகள்:

சில செடிகளை உடைத்தால் அதிலிருந்து பால் போன்ற ஒரு திரவம் வெளிவரும். அந்த மாதிரி செடிகளை நாம் வீட்டிற்குள் வைத்திருப்பதால் அது நல்லது இல்லை என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Cotton Plants:

Advertisment

வாஸ்துவை பொருத்தவரை இந்த மாதிரி செடிகளை வீட்டிற்குள் வளர்க்கும் பொழுது அழகாகத்தான் இருக்கும் ஆனால் இதனால் சாதகமற்ற செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறது.

Cactus:

Succulent plants

Advertisment

இந்த செடி நிறைய நேர்மறை சக்தியை வெளியிடுவதாக கூறி அனைவரையும் ஏமாற்றி வருகின்றனர். ஆனால் இந்த செடியானது வீட்டிற்குள் வைக்கும் பொழுது குடும்பத்தினரின் மன அமைதியை குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தச் செடியை வீட்டிற்குள் வைக்காமல் வீட்டு மாடியில்  அல்லது ஜன்னல் ஓரத்தில் வைப்பது நல்லது என்றும் கூறுகின்றனர். இதனால் எந்த எதிர்மறை சக்தியும் வராமல் இது காக்கும்.

Bamboo Plant:

Succulent plants

Advertisment

நாம் அனைத்து வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஒரு சிறிய keventers bottle களில் ஜன்னல் ஓரமாக வைத்திருப்பதை பார்த்திருப்போம். இந்த லக்கி பாம்பு பிளான்ட் (Lucky bamboo plant) என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த செடியை வைத்திருப்பது மிகவும் நல்லதாகும். ஆனால் சாதாரணமாக காணப்படும் மூங்கில் மரங்களை நாம் வீட்டிற்குள் அல்லது வீட்டிற்கு வெளியே வைத்திருப்பது வாஸ்து சாஸ்திரங்கள் படி ஆகாது.

Mehandi:

மெஹந்தி அல்லது மருதாணி செடியை நாம் வீட்டிற்கு வெளியில் வைப்பதால் எதிர்மறை சக்திகள் வராமல் இருப்பதை தடுக்கும். ஆனால் அதனை வீட்டிற்குள் வைக்கக் கூடாது. வீட்டிற்குள் வைப்பதால் குடும்பத்தினரிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

சில குறிப்புகள்:

  • Lilies போன்ற செடிகளை வைப்பதால் நாம் வீட்டில் பூனை வளர்த்தால் அது அவர்களுக்கு விஷ தன்மை ஆகும்.

  • English ivy வீட்டில் வளர்க்கும் பொழுது அது வீட்டில் இருப்பவர்களுக்கு சர்மா அரிப்பு தொண்டை எரிதல் மற்றும் காய்ச்சல் போன்றவைகளை உண்டாக்கலாம்

  • துளசி, money plant, வேப்பமரம் வாழைமரம் மற்றும் தாமரை செடியை வீட்டிற்குள் வைப்பது மிகவும் நல்லது

  • Jade Plant உம் வீட்டு வாஸ்த்துவிற்கு நல்லது

  • மல்லிகை பூ செடியை வீடு முன் பக்கம் வைக்க வேண்டும் 

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-to-be-a-happy-woman-1345974

https://tamil.shethepeople.tv/society/how-to-maintain-silk-sarees

https://tamil.shethepeople.tv/society/why-household-chores-is-only-meant-for-women

Advertisment

 

Succulent plants
Advertisment