பிரிவின் வலியை எப்படி மேற்கொள்வது ?

ஒருத்தர் மீது அன்பு வைத்து அவரு தான் எல்லாமே, அவர் தான் நமது உலகம் என்று இருந்து விட்டு ஏதோ ஒரு சூழலில் அவர் இல்லை என்று தெரிந்த உடன் வரும் ஒரு பிரிவி அந்த வேதனை அந்த சோகம் வலி எல்லாம் அதிகமாக இருக்கும். ஆனால் எத்தனை நாட்கள் அப்படியே இருப்பது?

author-image
Nandhini
New Update
how to move on easily.jpg

Image is used for representation purposes only.

காலம் மாற மாற எல்லாம் மாறும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரது நினைப்பு என்பது மனதில் ஒரு ஓரமாக இருக்கும். ஏதோ ஒரு விஷயங்கள் அவர்களை நினைவுறுத்தும். இது மனித இயல்பு தான். ஆனால் முன்னர் கூறிய படி எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது . அதற்கு move on ஆக வேண்டும்.

Advertisment

செய்வது easy எப்படி செய்வது என்ற கேள்விக்கு பதில் இந்த கட்டுரையில். கீழே குறிப்பிட்டுள்ள tips பொதுவாக செய்யக்கூடிய ஒன்று. இது தனிப்பட்ட நபருக்கு மாறும்.

Tips To Move on easily

முதலில் அவரது நினைப்பை நீக்குங்கள். இது மிகவும் கடினம் தான் ஆனால் இது தான் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது. அவரை நினைவு ஊட்டும் பொருட்களை அகற்றவும்.. நீண்ட நாள் உறவாக இருந்தால் கண்டிப்பாக நிறைய விஷயங்கள் இருக்கும். கடினமாக தான் இருக்கும். ஆனால் செய்ய முயற்சியுங்கள்.மனம் விட்டு அழவேண்டும் என்றால் அழுது விட்டு அடுத்த நொடி move on ஆக வேண்டும்.உங்கள் ஆழ்மனதில் அவர் உங்களுடன் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். உங்கள் feelings accept செய்து கொள்ளுங்கள்.

இரண்டாவது அவர் உங்களோடு இல்லை என்பதை புரிந்ததுகொள்ளுங்கள். நீண்ட கால உறவு இப்போது இல்லை என்றால் அவர் உங்களுக்காகவர் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு உறவு நடுவில் அறுந்துவிட்டது என்றால் ஏதோ ஒரு நன்மைக்காக தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Advertisment

மூன்றாவது நல்ல நன்பக தன்மை மிக நண்பரிடம் உங்கள் மனதில் இருப்பதை பேசுங்கள். மனம் விட்டு பேசினால் மனதில் இருக்கும் பாரம் குறையும். அதனால் உங்களுக்கு ஏதோ மாதிரி தோன்றினால் உடனே உங்கள் நண்பரிடம் பேசுங்கள். அவர்களை உங்களது mood ஐ மாற்றுவார். உங்களை சிரிக்க வைக்க முயலுவர். அவர் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் செய்வார் அதனால் பேசுங்கள். இது நண்பர் என்று இல்லை உங்கள் உணர்ச்சியை புரிந்துக்கொள்ளும் நபர் யாராக இருந்தாலும் சரி.

உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யுங்கள். உங்களுக்கு அது மன நிம்மதி தரும். அது எழுதுவது அல்லது வரைதல் அல்லது சுற்றுலா செல்வது எதுவாக இருந்தாலும் பரவவில்லை. பிடித்த விஷயம் செய்யும் பொது மனம் அமைதி தாண்டி நம் மனதை சீர்படுத்தி வேற எந்த ஒரு சிந்தனையிலும் நம்மை மூழ்கடிக்காது. இது புடுத்து விஷயங்கள் நாம் கற்கும் போதும் உதவும். தெரியாத விஷயங்கள் கற்கும் பொது உங்கள் மனதின் concentration போகும் அதனால் நீங்கள் பெரிதாக மற்ற விஷயங்களில் கவனம் மாறாது.

புது இடங்களுக்கு செல்லுங்கள். மேலும் இந்த கடற்கரை, மலை மற்றும் அமைதியான இடத்திற்கு சென்று வாருங்கள் . அந்த அமைதி உங்களுக்கு ஒரு நிதானம் தரும். இதன் மூலம் புது நபர்களை சந்திக்கும் situation வரும். அப்போது உங்களுக்கு அவர்களுடன் பழகும் தருணம் வரும். அப்போது உங்களுக்கு இருக்கும் பிரச்சனை சிறிது என்று புரியும்.

Advertisment

இதெல்லாம் அடிப்படை விஷயங்கள். என்னதான் இந்த உறவு விட்டு போனாலும் உங்களுக்காக துணை கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் இருப்பார். அவர் உங்களை உங்களை போலவே  ஏற்று இருப்பார். அவருக்காக காத்து இருங்கள்.

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/health/plant-proteins-for-your-wellbeing-1680280 

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/how-to-handle-unexpected-situation-1677215 

Advertisment

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/a-glimpse-of-digital-women-awards-1678425 

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/health/how-protein-is-extracted-from-brown-rice-1677019 

Tips To Move on easily