கோவமோ அழுகையோ தான் பெரும்பாலும் மக்கள் கையாளும் விதம். அதையும் தாண்டி ஒரு சில விஷயங்கள் செய்யலாம் அதை இந்த கட்டுரையில் பார்க்கெல்லாம்.
How to handle unexpected situation
முன்னர் கூறிய படி மக்கள் நிறைய பெரு கையாளும் விதம் கோவம் அல்லது உடனே அழுகை. இதில் எந்த ஒரு தவறுமில்லை. இது basic human behaviour . ஆனால் அதையும் தாண்டி இந்த தருணத்தில் நாம் நிறைய செய்யலாம். அதை பார்ப்போம்.
நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் முதலில் பதட்டம் அடையாமல் அந்த situationஐ புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு idea கிடைக்கும் அந்த situation எப்படியிருக்கிறது. எது நம்மால் handle செய்ய முடியும் எது நம்மால் செய்ய இயலாது போன்று analyse செய்ய முடியும். அதை செய்த பிறகு உங்களால் handle செய்ய முடியும் விஷயங்களை எடுத்து அதை கவனியுங்கள். அதன் படி நாம் நம்மை மாற்றிக்கொள்ளலாம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இது நடப்பதற்கும் உங்களுக்கும் எந்த ஒரு சம்மந்தம் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னதான் எதிர்பாராத விஷயங்கள் நடந்தாலும் உங்களை நீங்கள் control செய்ய உங்களிடம் உரிமை இருக்கிறது.
கண்டிப்பாக Backup plan இருக்க வேண்டும். பெற்றோர்கள் கூறுவதுண்டு, எதற்கும் இன்னொரு வழி யோசித்து வை இது சரி வரவில்லை என்றால் அந்த வழி படி போய்க்கொள்ளலாம் என்று. இது உண்மை தான் மறுபடியும் கூறும் ஒன்று தான் எதுவும் நிரந்தரம் இல்லை அதனால் கண்டிப்பாக நாம் எதிர்பார்ப்பது போல் நடக்க 30% தான் வாய்ப்பிருக்கு அதனால் ஒரு backup plan இருப்பது நியாயம் தான். அதனால் எப்போதும் ஒரு backup வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரு விதத்தில் நாம் அந்த situation யில் பதட்டம் ஆகாம இருக்க உதவும்.
நாம் இதை ஏற்றகொள்ள பக்குவம் வேண்டும். நாம் நினைத்த படி நடக்காது என்றும் அது தான் இயல்பு என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மக்குள் இருக்க வேண்டும். அது இருந்தாலே போதும் பாதி பிரச்சனைகள் solve ஆகிவிடும். மேலும் அந்த சந்தர்ப்பத்தில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். எதிர்பார்ப்பை தாண்டி இருப்பதாய் வைத்து எப்படி மகிழ்வாக இருக்க முடியும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
அந்த situationயில் உங்களது stressஐ controlயில் வைக்க வேண்டும். நாம் stress ஆக ஆக நாம் முடிவுகளை நிதானமாக எடுக்க முடியும். உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு ஏதாவது செய்யுங்கள், அது ஒரு சில நிமிடங்களுக்கு நேரம் முடிந்தாலும் கூட. உங்கள் மன ஆரோக்கியம் முக்கியமானது. நீங்கள் திரும்பி வரும்போது, மேலே உள்ள படிகளைப் பயன்படுத்தி நிச்சயமற்ற நிலையைச் சமாளிக்கவும்.
இதெல்லாம் நாம் அடிப்படையில் செய்ய கூடிய விஷயங்கள். அதையெல்லாம் தாண்டி நிதானமாக இருப்பதே ஒரு மிக பெரிய ஆயுதம் நமக்கு.
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/interview/journey-of-a-doctor-1676785
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/health/benefits-of-plant-based-protein-1675010
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/types-of-stressors-1674722
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/health/how-combined-plant-protein-becomes-superfood-1676723