Advertisment

ஏழு வகையான Stress இருக்கா ??

அதாவது stress அப்படின்னு சொல்றதே பயமாக இருக்கும். ஆய்வு படி ஏழு வகையான stress தரும் factors இருக்கிறது என்று தெரிய வருகிறது. யப்பா ஒரு stress நாலே body தாங்காது இதுல 7 ஆ என்று அனைவரும் நினைப்பது எனக்கும் கேட்கிறது.

author-image
Nandhini
New Update
types of stress.jpg

Image is used for representation purposes only.

நானும் அப்படித்தான் பயந்தேன். ஆனாலும் இதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம் தான். இந்த கட்டுரையில் காணலாம்.

Advertisment

Types of stressors

நமக்கு stress ஐ உண்டாக்குவதன் பெயர் "stressors". இது ஒரு ஒரு மனிதருக்கும் வேறுபடும். ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதை அறிவது நம் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ள உதவும். இது நமது சுய விழிப்புணர்வு மற்றும் நமக்கு எது வேலை செய்கிறது மற்றும் எது செய்யாது என்பதை அறிய உதவுகிறது. பொதுவாக ஒரு மனிதர் நேரிடும் இந்த 5 stressors நம் வாழ்க்கையில் கண்டிப்பாக நாம் எதிர்கொண்டிருப்போம். அதை கீழே பார்ப்போம்.

முதலில் Physiological stressors. இது நமக்கு உடல் ரீதியாக இருக்கும் பிரச்சனைகள் மூல வரும் stress. உதாரணம் நமக்கு எதும் காயம் ஏற்படுத்திருந்தால் அல்லது உடல் ரீதியாக அல்லது மருத்துவ ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் மூலம் வருவது தான். எதிர்பாராத நேரத்தில் வரும் stress.

Advertisment

இரண்டாவது Lifestyle stressors நமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தினசரி stress நமது வேலையில் மற்றும் நமது அன்றாட வேலையை பார்த்துக்கொள்ள முடியாமல் ஒரு பதட்டம் ஏற்படும். அது தான் Lifestyle stressors. இது நாம் செய்யும் தேர்வுகள் நமது வாழ்க்கை முறையை தீர்மானிக்கிறது. சிலர் நமக்கு போதுமான தூக்கம் வரவில்லை அல்லது நேரத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்று அர்த்தம். நமது வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் மன அழுத்தங்களில் நமது வேலை-வாழ்க்கை சமநிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

typs of stress 2.jpg

மூன்றாவது நமது வாழ்க்கையில் நடக்கும் அல்லது நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வு பற்றி கவலை அல்லது பதட்டமால் வரும் stress தான் இந்த Major life event stressors. இது இரண்டு வகையாகவும்வரலாம். positive அல்லது negative ஆக கூட வரலாம். உதாரணம் pregrancy அல்லது ஒருத்தரின் இழப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கெல்லாம்.

Advertisment

நான்காவது Organizational stressors. இது நமது வேலையை சார்ந்தது தான். நமது வேலை pressure மூலம் வரும் stress . ஒருத்தர் அல்லது வேலை செய்யும் இடத்தில்  இருக்கும் ஏதோ ஒரு நபரோ அல்லது ஏதோ ஒரு rule உங்களுக்கு பதட்டம் தருகிறதோ அதுவே இந்த stressors. உதாரணம் ஒரு நல்ல promotion காக வேலை செய்வதோ அல்லது ஒரு increment காக வேலை செய்வதினாலோ வரும் stress

ஐந்தாவது முக்கியமான மற்றும் நாம் சந்திக்கும் stress. Financial stressors. பணம் ரீதியாக நமக்கு வரும் stress. நாம் சும்மா பேசும் போதே பாதி பேருக்கு இந்த கவலை வந்து விடும். இதற்கு வயது வரம்பு இல்லாமல் வரும் கவலை இல்லை.பாதி பேருக்கு வாங்கிய கடன் மற்றும் தேவைபடும் பணம் என்று வந்துவிடும்.

இதெல்லாம் basic types of stress . இதை அனைவருக்கும் வருமா என்று தெரியாது ஆனால் இதை பற்றி தெரிந்துக் கொள்வது ஒரு விதத்தில் நல்லது.

Advertisment

 

Suggested Reading:

 https://tamil.shethepeople.tv/interview/journey-of-blessy-arts-1674084 

Advertisment

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/society/how-generation-gap-affects-a-relationship-1673954 

Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/hair-growth-tips-1569329 

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/benefits-of-yoga-1569308 

 

Types of stressors
Advertisment