எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது

எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு மற்றும் அதிக வலி உங்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை விளைவிக்க கூடியது. இது எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறியாக இருக்கலாம். விரிவான விவரங்கள் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது.