ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாயின்(periods) அனுபவம் வேறுபடுகிறது

ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாயின்(periods) அனுபவம் வேறுபடுகிறது

மாதவிடாய் எல்லா பெண்களுக்கும் ஒன்றாக இருப்பதில்லை. அது ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்துவமான ஒரு அனுபவத்தை தருகிறது. எனவே, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு பாலின வேறுபாடு இன்றி ஆண்களும் பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.