கண்டிப்பான முறையில் குழந்தை வளர்ப்பது ஆபத்தானது

கண்டிப்பான முறையில் குழந்தை வளர்ப்பது ஆபத்தானது

கண்டிப்பான முறையில் குழந்தை வளர்ப்பது தான் நல்லது என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துகளை யாரும் புரிந்து கொள்வதில்லை. இந்த தொகுப்பு கண்டிப்பான முறையில் குழந்தை வளர்ப்பதில் உள்ள ஆபத்துகளை விளக்குகிறது.