பெண்களின் முன்னேற்றத்தை ஏன் ஆண்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?

பெண்களின் முன்னேற்றத்தை ஏன் ஆண்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?

பெண்களை மையமாகக் கொண்ட திரைப்பட பேனர்களின் புகைப்படம் வைரலான நிலையில், அதற்கு சமந்தா பதிவிட்ட ஒரு பதிவிற்கு ஒரு ஆண் கூறிய பதில் பெண்களின் முன்னேற்றத்தை ஆண்கள் விரும்பவில்லை என்பது போல இருக்கிறது. அதனைப் பற்றிய முழு தொகுப்பு.