Advertisment

Frustrated by Double Chin? Do this exercise immediately!

ஆரோக்கியம் சரியாக இல்லை என்றால் கூட Double Chin வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனை சரி செய்வது என்பது சில face exercise மூலம் முடியும். அது என்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விவரித்துள்ளேன்!

author-image
Pava S Mano
New Update
Double chin

Image is used for representational purpose only

என்னதான் நம் முகம் அழகாக இருந்தாலும் double chin இருப்பதால் photo க்கு அழகாக இல்லை என்று நாம்  புலம்பி இருப்போம். இது உருவாவதன் காரணம் நம் எடை கூடுவதால் அல்லது நம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இருந்திருந்தால் வரக்கூடும். உடற்பயிற்சி செய்வதால் double chin உருவாவதை தவிர்க்கலாம் என்று எந்த அறிவியல் சார்ந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை நீங்கள் செய்யும் பொழுது தசைகள் வலுவாகும் மற்றும் அந்த இடத்தில் இருக்கும் தோல் இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை ஆவது இதை செய்யலாம்.

Advertisment

Straight jaw jut:

  • தலையை உயர்த்தி மேலே பாருங்கள்

  •  முடிந்த அளவிற்கு உங்கள் chin ஐ ஸ்கெட்ச் செய்யுங்கள்

  • அதே பொசிஷன்னில் இருந்தவாறு ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள்.

  •  பின் நார்மல் பொசிஷனுக்கு வந்து விடுங்கள்

  • இதை பத்து முறை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்

Pucker up:

Advertisment
  • தலையை உயர்த்தி மேலே பாருங்கள்

  • நீங்கள் மேலே பார்த்தபடியே முத்தம் கொடுப்பது போல் உங்கள் chin ஐ முடிந்த அளவிற்கு ஸ்ட்ரிச் செய்யுங்கள்

  • எட்டிலிருந்து பத்து முறை உங்கள் வாயை அசையுங்கள்

  • பின் நார்மல் பொசிஷனுக்கு வந்து விடுங்கள்

Tongue stretch:

  • நீரே நின்றபடி உங்கள் நாக்கை எவ்வளவு தூரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டுங்கள்

  • பின் நாக்கை வைத்து மூக்கை தொடுவதற்கு முயற்சி செய்யுங்கள்

  • அதே பொசிஷனில் 10 வினாடிகள் ஹோல்டு செய்ய முயற்சிகள்

  • பத்து முறை மீண்டும் செய்யுங்கள்

Advertisment

Neck stretch:

  • தலையை உயர்த்தி மேலே பாருங்கள்

  • மேலே பார்த்த பிறகு வாயை மூடிக்கொண்டு உங்கள் நாக்கால், வாயின் மேற்பகுதியை தொடுவதற்கு முயற்சிகள்.

  • இதே பொசிஷனை 5 லிருந்து 10 வினாடிகள் hold செய்யுங்கள்

  • பத்து முறை தினமும் செய்யுங்கள்

Chewing gum:

Advertisment
  • Chewing gum தினமும் சாப்பிடுவதால், நம் முகத்திற்கு தேவையான தசைகள் இறுக்கம் ஆகிறது. 

  • நம் முகத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை இது எடுத்து விடுகிறது

  • முகத்திற்கு என்று ஒரு உடற்பயிற்சி chewing gum மெல்லுவதால் கிடைக்கிறது

Smile:

  • நாம் அதிகம் சிரித்துக் கொண்டே இருந்தாலே நம் முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

  • ஆனால் சிரிப்பதும் கூட ஒரு உடற்பயிற்சி தான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

  • ஆம், சிரிப்பது போல் பத்து முறை நீங்கள் செய்யுங்கள்.

  • இதனால் உங்கள் முகத்தில் உள்ள தசைகள் வலுவாகும்

Advertisment

எதுவாக இருந்தால் என்ன நாம் அழகாக இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை இருந்தாலே போதும்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/experts-say-music-relieves-stress-is-that-true-1559211

Advertisment

https://tamil.shethepeople.tv/health/foods-that-reduce-your-stress-1511455

https://tamil.shethepeople.tv/news/clothes-to-wear-in-monsoon-1559303

https://tamil.shethepeople.tv/health/hidden-facts-you-should-know-about-atta-kneading-1557533

Advertisment



double chin
Advertisment