Advertisment

BPயை control செய்ய Simple Tips!!

tension ஏத்தாத .. ஒரே tensions of இந்தியாவா போச்சு உன்கூட . இப்படி ஒரு வேலை செய்யும் பொது யாரேனும் மூக்கை நுழைத்தால் நாம் சொல்லும் பழம் உண்டு. இதெல்லாம் குறைவு இதை விட அதிகமாக "tension" என்ற வார்த்தையை நாம் உபயோகின்றோம். முதலில் இந்த tension என்பது என்ன?

author-image
Nandhini
New Update
rashmika angry

Image is used for representation purposes only.

உங்கள் இரத்தத்தின் சக்தி உங்கள் arties சுவர்களுக்கு எதிராக தள்ளுகிறது. இது தான் blood pressure. உங்கள் இதயம் Pump செய்யும் போது, ​​oxygen நிறைந்த இரத்தத்தை உங்கள் arteries வெளியே தள்ள சக்தியைப் பயன்படுத்துகிறது. அவர்கள் அதை உங்கள் உடலின் செல்கள் மற்றும் tissue கொண்டு வருகிறார்கள். உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தத்தை அளவிடுவதே இரத்த அழுத்தத்தை அறிய ஒரே வழி.

Advertisment

என்னால் இதை எப்படி control அல்லது தவிர்ப்பது | how to control BP

கீழே குறிப்பிடும் lifestyle  மாற்றங்கள் செய்தால் கண்டிப்பாகஉங்களது blood pressure யை control லாக  வைக்க உதவும்.

1. உடல் எடை

Advertisment

ஆய்வின் படி உடல் எடை அதிகமாக அதிகமாக  நமது BP யும் அதிகமாகிறது. உடல் பருமனாக இருந்தால் இரவில் தூங்கும் பொழுது, மூச்சு விட சிரமம் படும். அது நம் BP யை மோசமாக்கும். weight loss என்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள வாழ்க்கை முறை மாற்றங்களில் ஒன்றாகும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், குறைந்த அளவு எடையைக் குறைப்பது கூட இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

2. உடற்பயிற்சி மற்றும் உணவு.

உடல் எடையை குறைக்க இந்த இரண்டும் நமக்கு உதவியாக இருக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், நமது BP யை குறைக்க உதவுகிறது. BP அதிகமாகாமல் இருக்க உடற்பயிற்சியை விடாமல் செய்யவேண்டும். குறைந்தபட்சம் ஒரு முப்பது நிமிடம் என்றாலும் அது உதவக்கூடியது தான்.

Advertisment

உடற்பயிற்சி ஒரு பக்கம் என்றால், சத்தான உணவு முறைகள் ஒரு பக்கம். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு உணவை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை 11 mm Hg வரை குறைக்கலாம்.

3. உப்பை குறைக்கவும்.

உணவில் sodium தை சிறிதளவு குறைப்பது கூட இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதன் அளவு மனிதர்க்கு மனிதர் மாறும். நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைப்பதற்கு வாங்கும் பொருளின் பின்னாடி அந்த Labelயை பார்க்கவும். அதில் சிறிது அளவில் இருக்கிறதா என்று ஒரு முறை பார்க்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் கண்டிப்பாக சிறிது அளவு உப்பு இருக்கும். இந்த பதப்படுத்தப்பட்ட உணவில் அதிகம் இருக்கும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்துக்கொள்ளுங்கள். நீங்களே சமைத்து சாப்பிடுங்கள் அப்போழுது தான் உங்களுக்கு தேவையான உப்பு அளவை சேர்ப்பீர்கள் அல்லது உப்பையே சேர்க்க மாட்டீர்கள்.

Advertisment

hansiak sleeping

4. தூக்கம்

இதுவும் மிக முக்கியமான ஒன்று. நாம் தினமும் ஒரு ஏழில் இருந்து எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதை விட குறைவாக தூங்கினால் நம்மை அறியாமல் நாமே BP கு வழிவகுக்கிறோம். நாம் ஒரு pattern யை பின்பற்ற வேண்டும். எப்பொழுது தூங்க வேண்டும், எப்பொழுது எழ வேண்டும் என்பதை எல்லாம் வைத்து ஒரு schedule செய்ய வேண்டும். பின் நாம் உறங்குவதற்கு அமைதியான சூழலை ஏற்பத்தவேண்டும். அமைதியான சூழல் automatically நமக்கு தூங்கத்தை வர வைக்கும். தூங்கும் முன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் நாடு இரவில் நாம் பசியால் முழித்துக்கொள்வோம் அது நமது உறக்கம் pattern யை உடைக்கும்.

Advertisment

5. Stress

இது தான் நமக்கு BP, தலை வலி அனைத்து வருவதற்கு முக்கியமான காரணம். அதனால் தேவையில்லாத  விஷயங்களை நினைத்து கவலை படுவதை தவிர்க்கவும். நம்மால் முடிந்த அளவு வேலைகளை செய்யவும். அதையும் மீறி உங்களுக்கு stress  வந்தால், நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய சிக்கல்களில் கவனம் செலுத்துங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்குங்கள். ஒரு வேலை stress ஆகிவிட்டிர்கள் என்றால், அதை தடுப்பதற்கு முதலில் அமைதியான சூழலில் அமருங்கள். breathing exercise  செய்யுங்கள். இது உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.

 

Advertisment

BP  என்பது எப்படி வேண்டுமானாலும் வளரலாம். Genetic ஆக கூட இருக்கெல்லாம். அதனால் அதை வரலாமல் தடுக்க என்ன செய்யலாமோ அதை மேலே குறிப்பிட்டுளோம்.  

 

 

Advertisment

Suggested Reading : 

how to control BP
Advertisment