Advertisment

kitchenல் இதை செய்து பாருங்கள்! - useful tips & tricks

வேலையும் பார்த்துவிட்டு சமைக்கவும் செய்யணும்'னா எப்படி'ங்க? சரி நான் சமைக்குறேன். ஆனால் எங்க எங்க எது இருக்குனு மட்டும் சொல்லு நான் பாத்துக்குறேன் என்று சொல்லி, நொடிக்கு முன்னூறு தடவை அழைப்பார்கள். இதற்கே நாமே செய்த்துவிடேலாம் என்று தோன்றுவிடும்.

author-image
Nandhini
New Update
gik

Image is used for representation purposes only.

இதை எல்லாம் தவிர்க்க இந்த simple tips யை follow பண்ணுங்கள்.

Advertisment

கீழே குறிப்பிட்டுள்ள tipsயை follow செய்தால் யாரும் உங்களை அழைத்து உங்களை மேலும் சோர்வாக்கமாட்டார்கள்.

Useful kitchen tips

  1. பருப்பு வகைகள், எண்ணெய் நெய், அரிசி போன்ற உணவு வகைகளை பிரித்து வைக்கவும். இது காலை நாம் வேகமாக சமைத்து அலுவலகம் உதவியாக இருக்கும். மேலும் இதன் மூலம் நமக்கு எது முடியும் நிலையில் இருக்கு என்று தெரிந்து அதை வாங்க முடியும். அதில் Label போட்டு வைத்து எழுதி வைத்தால் நமக்கு உபயோகமாக இருக்கும்.
  2. நாம் அடிக்கடி உபயோகிக்கும் மசாலா பொருட்கள், அருகில் வைத்துகொள்வதினால் நமக்கும் சமைக்கும் பொழுது எளிதாக இருக்கும்.
  3. fridgeல் வைக்க முடியாத பொருட்களை தனியாக ஒரு கூடையில் வைத்து சேகரிக்கவும். உதாரணம் பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை. TIPS : வெங்காயம் மற்றும் உருளையை ஒன்றாக வைக்க கூடாது, அது சீக்கிரம் அழுக காரணமாகும். அதனால் அதை ஒரு paper பையில் holes போட்டு வைப்பதினால் காற்றும் போகும் அதே சமயத்தில் அழுகியும் போகாது.
  4. முன்னர் கூறிய படி கண்ணாடி பாத்திரங்களில்  உங்களது பொருட்களை வைப்பதினால், அதை எளிதில் கண்டறியமுடியும்.
  5. குட்டி குட்டி கூடைகள் வைப்பதினால், மீதம் இருக்கும் காய்கறிகளோ சாப்பாடு பொருளோ ஒரு டப்பாவில் போட்டு அந்த கூடையில் வைத்துக்கொண்டால், அந்த மேடையில் அழுக்கும் ஆகாது, நமக்கும் தெரியும் எது மீதம் உள்ளது என்று. 
  6. movebale shelves அல்லது rotating shelves  வைத்துக்கொள்வதன் மூலம் பின்னாடி இருக்கும் பொருட்களை எளிதில் எடுக்க உதவும். kitchen
  7. அட்டைப்பெட்டிகள் இருந்தால் அது நேராக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதில் இருக்கும் பாத்திரங்களை நேர்மாறாக வைத்தாலும் பிரச்சனை இல்லை . இதன் மூலம் உங்களுக்கு இன்னும் இடம் கிடைக்கும்.
  8. அலமாரிகளில் பொருட்களை உயரமான பொருட்கள் பின்புறம் மற்றும் குறுகிய பொருட்கள் முன் இருக்கும்படி அடுக்கி வைக்க வேண்டும்.
  9. கீழ் அலமாரிகளில் கனமான பொருட்கள் மற்றும் கண்ணாடி கொள்கலன்களை வைக்கவும்.இதன் மூலம் நாம் அதிகம் பொருளை எடுக்கும் பொது அது நமக்கு இடையூறாக இருக்காது.
  10. காலாவதி தேதியை அறிந்து அதை முதலில் வைத்துக்கொள்ளவும். அதனால் அவற்றை சீக்கிரம் உபயோகிக்க வேண்டும்.
  11. ஒரு துணி எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். ஏதாவது கொட்டிவிட்டால், அதை உடனே துடைக்கும் பழக்கம் இருப்பது நல்லது. இதன் மூலம் சமைக்கும் இடமும் சுத்தமாக இருக்கும்.
Advertisment

சமையல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, அது இப்போ பாலினமற்ற ஒன்றாக மாறி விட்டது. இப்போது அனைவரும் அன்றாட வாழ்க்கைக்கு சமையலை கற்றுகொண்டு இருக்கிறார்கள்.அதனால் சமைக்கு இடத்தில் இந்த மாற்றங்கள் செய்தால் அனைவர்க்கும் easy ஆக இருக்கும்.

 

Suggested Reading: 

Advertisment
Advertisment
Advertisment
Useful kitchen tips
Advertisment