Advertisment

Coffee, Tea பிரியர்களே .. இதை கவனமாக படியுங்கள்!!

காலையில் எழுந்தவுடன் கைபேசி பார்க்கும் கும்பல் தாண்டி, "coffee" "Tea" பிரியர்கள் தான் அதிகம். coffee tea என காலையில் எழுந்தவுடன் குடிக்கவில்லை என்றால் அவ்வளவு தான் அன்று dayவே dull. ஆனால் இந்த coffee tea அதிகம் குடிப்பதினால் வரும் விளைவுகள் என்ன தெரியுமா?

author-image
Nandhini
New Update
coffee

Image is used for Representation purposes only.

ஒரு காலை பொழுதில் மறுக்க முடியாத ஆறுதல் உணர்வு இது தருகிறது. இதை வெளிப்படையாக ஏற்க முடியவில்லை என்றாலும் நாம் அனைவரின் ஆழ் மனதில் இதை ஒப்புக்கொள்கிறோம். energy அதிகரிப்பு மற்றும் mind relax தருகிறது என்று ஆய்வு சொல்கிறது. ஒரு காசுக்கு இரண்டு பக்கம் இருப்பது போல, ஒரு நல்லது இருந்தால் கண்டிப்பாக தீது என்று இருக்கும். தீது என்று சொல்ல முடியாது, அதிகம் உட்கொண்டால் வரும் தீமைகள் என்று சொல்லலாம். 

Advertisment

Will too much of coffee affect us?

உங்களுக்கு தூக்கமின்மை, thyroid , பதட்ட படுவது (Anxiety) , Harmone Related Conditions ஏதும் இருந்தால் கண்டிப்பாக இந்த கட்டுரையை படியுங்கள். coffee, tea போன்றவற்றை அதிக அளவில் உட்கொண்ட பெண்களுக்கு இந்த PMS மிகவும் மோசமாகி விட்டது என ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த coffee, tea அருந்துவர்களுக்கு அவர்களது metabloism slow வாக மாற்றுகிறது மேலும் மோசமான தூக்கம் மற்றும் செரிமான பிரச்சனைகளால் தாமதமாகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கீழ் கண்ட மருத்துவ ரீதியான பிரச்சனைகளும் வரலாம் :

Advertisment

Caffine நமது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அதனால் இது low sugar level  வைத்திருக்கும் மக்களுக்கு ஆபத்து. இந்த அளவின் மாறுதல் மூலம் நமக்கு adrenal rush  (பயத்தினால் ஏற்படும் வேகம்) தருவதை தாண்டி நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கும். இதன் விளைவு நமக்கு அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட காலை உணவுகளில் (carbohydrate) அதிக விருப்பம் காட்டுகிறோம்.

coffee , இந்த gastrin என்கின்ற முக்கிய இரைப்பை ஹார்மோனையும் bile (பித்தம்) வெளிப்படுத்திவதினால் ஒரு சிலர் coffee அருந்தியவுடன் கழிவறைக்கு செல்கின்றனர். இது செரிமானத்தில் பிரச்சனை ஏதும் இல்லாதவர்களுக்கு ஏதும் பாதிப்பு இல்லை. ஆனால் இதுவே நோய் எதிர்ப்பு நிலைமைகள் இருப்பர்வர்களுக்கு இது இன்னும் சேதமாகும். 

stress heroine

Advertisment

coffee - cortisol என்கிற நமது stress harmone வெளியிடுவதினால் நமக்கே தெரியாத தீடீரென ஒரு energy தரும். விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு, தூக்க பிரச்சனைகள், உணர்ச்சி ரீதியாக பலவீனமாக உணர்வது  மனச்சோர்வு மற்றும் சோர்வு இதெல்லாம் நமக்கு தெரியாத ஒன்று.

இது பெண்களுக்கு PMS யும் மார்பகங்களில் கட்டியையும் உருவாகிறது. தனிநபர் மற்றும் caffine வளர்சிதை மாற்றத்திற்கான அவரது திறனைப் பொறுத்தது. அதலாம் ஏதுமில்லை என்று நினைத்தால் ஒரு வாரத்திற்கு cofee tea அருந்துவதை தவிர்த்து பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் எல்லாம் அதிக அளவில் caffine உட்கொள்வதின் வரும் பிரச்சனைகளாக இருக்கெல்லாம் என்று ஆய்வு கூறுகிறது.  சரி இந்த coffee tea க்கு பதிலாக என்ன எடுத்துக்கொள்ளலாம் ? Herbal tea , green tea , துளசி tea ,மஞ்சை கலந்த பால் , முருங்கை போடி போன்றவற்றை உள்கொள்ளலாம். இது உங்கள் உடல் நலத்திற்கும் நன்மை. மேலும் உங்கள் உடலில் உள்ள மருத்துவ ரீதியான பிரச்சனைகளும் நாள் போக்கில் சரியாகி  விடும்.

Advertisment

 

Suggested Reading: 

Advertisment
Advertisment
Advertisment
Will too much of coffee affect us
Advertisment