Advertisment

உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க Tips!

இந்த உலகத்தில், வேலை செய்யும் இடத்தில் எப்போதுமே பெண்கள், ஆண்களை விட குறைவு என்று எண்ணுகிறார்கள். சம்பளம், வாடிக்கையாளரை அணுகும் முறை, பொறுப்பில் இருப்பவரை பார்க்கும் பொது என இது போன்று நிறைய இடங்களில் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

author-image
Nandhini
New Update
nazriya

Image is used for representation purpose only.

ஆண்கள் ,உண்மையிலே திறமைசாலிகள் இருப்பது ஒரு பக்கம் என்றாலும், அவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை , அதை அவர்கள் எடுத்துச்செல்லும் விதம் வேலை கிடைக்க உதவுகிறது என்பது இன்னொரு பக்கம். இதில் முக்காவாசிப்பேர் இந்த பக்கம் இருப்பவரே என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.

Advertisment

நீங்கள் பணியிடத்தில் ஒரு பெண்ணாக உங்கள் நம்பிக்கையை எவ்வாறு அதிகரிப்பது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

Tips to boost your confidence in work place!

Who are you?

Advertisment

நீங்கள் யார் என ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இது வரை என்ன செய்து இருக்கிறீர்கள். உங்கள் பலம் என்ன, உங்களது பலவீனம் என்ன, உங்களது திறமை என்ன, உங்களது மதிப்புகள் என்ன என்பதை விரிவாக எழுதி வையுங்கள். யாரேனும் உங்களை கேட்டால் இதை கூறும் படி தயாராக இருக்கவும்.

Negative – Positive

நமக்குள் இருக்கும் அந்த குரல் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். அது எப்போதும் positive ஆக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது ஏதாவது வேலையில் தவறு ஏற்பட்டால், உங்கள் மீது பழி சுமத்தாதீர்கள். அதற்கு பதிலாக, "அந்த வேலைக்கு இன்னும் பயிற்சி வேண்டும் அடுத்த முறை சரிசெய்யலாம்" என்று positive ஆக மாறினால், அது உங்களது பார்வையை மாற்றும். உங்களது சுற்றமும் positive ஆக வைத்திருப்பீர்கள். 

Advertisment

உறுதிமொழிகள் மற்றும் உங்களை ஊக்குவிக்கும் மந்திரங்களை நீங்கள் பார்க்கும் இடங்களில் வைத்துக்கொள்ளுங்கள். அது நீங்கள் எப்போதாவது சோர்வோ அல்லது down ஆக உணர்ந்தாள் அதை நீங்கள் பார்த்தவுடன், ஊக்க அடைவீர்கள். இது உங்களுக்கு வேலையில் ஏதேனும் புதிதாக பொறுப்பு வந்தால் இது உங்களுக்கு கைகொடுக்கும்.

positive quotes

High your limit

Advertisment

 வேலையில் ஏதும் புதிய பொறுப்பு வந்தால் "உங்களால் முடியாது, அதை செய்ய இயலாது" என்று சொல்ல வேண்டாம். அதற்கு பதிலாக அதை எடுத்து உங்களது willpower'ரை வலுவாக்குங்கள். அதை எடுத்து செய்யும் பொது உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை வளரும்.

ஆடை மற்றும் Body language

நாம் அணியும் ஆடைகள் ஒரு முக்கியமான பொறுப்பு உடையது. நாம் ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் நபரை பார்க்கும் பொது neat ஆனா உடை அணிந்து சென்றால் அவர்களுக்கும் நமது மேல் ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தும். உங்களை வலுவாகவும் சக்திவாய்ந்ததாகவும் உணர வைக்கும் ஒரு ஆடையை அணியுங்கள்.

Advertisment

நீங்கள் இருக்கீர்கள் என தெரியப்படுத்துங்கள்; நிமிர்ந்து நில்லுங்கள் அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து உங்கள் உடலை மற்றவர்களை நோக்கி செலுத்துங்கள். உறுதியான கைகுலுக்கலுடன் தொடங்குங்கள் மற்றும் நீங்கள் பேசும் நபர்களுடன் நேரடியாக கண் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது பேனாவை click செய்வது அல்லது உங்கள் கைகளை கட்டி அமர்வதையும் தவிர்க்கவும். இது நீங்கள் பலவீனமாக இருக்கீறீகள் என தெரியப்படுத்தும்.

நம்பிக்கை என்பது எளிதில் பரவ கூடிய ஓன்று. நீங்கள் உங்கள் சொந்த திறன்களை வளர்த்துக் கொள்ளும்போது, ​​​​உங்களைச் சுற்றியுள்ள மற்ற பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் வாய்ப்புகளைக் கண்டறியவும் நீங்கள் உதவுகிகீர்கள்

 

Advertisment

Suggested Reading: 

Advertisment

 

Tips to boost your confidence in work place
Advertisment