Overthinkingயை control செய்வது எப்படி?

இதன் definition, "ஏதாவது ஒன்றைப் பற்றி அதிகமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ சிந்திப்பது". நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது, நீங்கள் முடங்கிவிடுவீர்கள். உண்மையில் ஒரு முடிவை எடுக்கவோ அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ முடியாது. அது உங்களுக்கு ஒருபோதும் நல்லதல்ல.

author-image
Nandhini
New Update
mozhi jo

Image is used for Representation purposes only.

அது உங்களுக்கு ஒருபோதும் நல்லதல்ல. இது தான் "overthinking".

நான் overthinking செய்கிறேன் என்று கண்டுபிடிப்பது எப்படி ?

நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி ரொம்ப கவலை படுவீர்கள். நடக்காத சம்பவங்களை ஒரு வேலை நடந்துவிட்டால் என்ன ஆவது என்று நினைத்து இன்று இந்த moment யை enjoy பண்ணமாட்டர்கள். எதிர்காலம் ஒரு பக்கம் இருந்தால் கடந்த காலத்தை பற்றியும் யோசிப்பீர்கள். இதற்கு பதில் இது நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.

Advertisment

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் யோசிப்பீர்கள். உங்களுக்கு எது நிம்மதி தரும் என்பதை யோசிக்காமல் அவர் சொல்லிவிடுவாரா? இவர் என்ன சொல்லுவாரோ என்பதை தான் அதிகமாக சிந்திப்பீர்கள். நம் மனதில் எப்போதும் negative ஆக யோசிப்பீர்கள். எந்த விஷயம் எடுத்தாலும் அதில் இருக்கும் negative மட்டும் தான் முதலில் சிந்திப்பீர்கள். எப்பொழுதும் நீங்கள் மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தை உணர்வீர்கள். காரணம் என்ன என்று கேட்டால் உங்களுக்கே தெரியாது அல்லது நடக்காத சம்பவங்களை கற்பனை செய்வீர்கள்.

எப்படி இதை நிறுத்துவது? | How to overcome overthinking

உங்கள் சிந்தனை வடிவங்களை அடையாளம் காணவும்:

negative thoughts வெறும் negative ஆக மற்றும் வரத்து. அதை வேறவேற வடிவில் நீங்கள் மேற்கொள்ளலாம். அது ரொம்ப மோசமாக கூட இருக்கெல்லாம். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நாம் ஒரு விஷயத்தை பற்றி மன அழுத்தம் படும்போது "எரியுற தீயில் எண்ணெய் ஊரூற்றுவது போல் இருக்கும்". குழப்பம் மற்றும் இடைவிடாத கவலை இதுதான் முக்கியமாக காணப்படும் வடிவம் ஆகும். இதெல்லாம் வைத்து உங்களுக்கு எது மன அழுத்தம் தருகிறது என்பதை அறியப்படலாம்.அதற்கான தீர்வை காணுங்கள்.தீர்வில் கவனம் செலுத்துங்கள்.

nazriya neram

கடந்து போக வேண்டும்

ஒரு விஷயம் முடிந்து விட்டது. அதை நாம் கடந்து போக வேண்டும். நடந்ததை மாற்ற முடியாது அதன் விளைவுகளை எப்படி சரி செய்வது என்பதை சிந்திக்க வேண்டும். அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றால் அதனை விட்டு விலகி அடுத்த கட்ட நடவடிக்கையை பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த வாழ்க்கையில் ஏதும் நிரந்தரம் கிடையாது அதனால் நடத்தை பற்றி நினைக்காமல் இந்த நொடி சந்தோசமாக ரசித்து வாழுங்கள்.

Advertisment

உணவுர்களை கட்டுப்படுத்தவும்.

என்னதான் கவலை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்தும் முறையை கையாளுங்கள். அதன் அடிப்படை உணர்வை அறிந்து அதை எப்படி சரி செய்யலாம் என்பதை சிந்தியுங்கள். எப்படி ஒரு செடியில் இருந்து பூவை பறித்தால் மீண்டும் ஒரு பூ பூக்கும். ஆனால் அந்த வேரையை பிடுங்கி எறிந்தால் தான் அது ஒட்டு மொத்தமாக அழிந்து போகும். அது தான் இதற்கும் பதில்.

பயத்திற்கும் உள்ளுணர்விற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கவும்.

இந்த காரியத்தை செய்தால் பின்னாடி பிரச்சனை வரும் என்று பயந்து அந்த காரியத்தை செய்வதை தடுப்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் நம் உள்ளுணர்வு (intution) சொல்லும் இதில் ஏதோ தவறு நேர வாய்ப்பிருக்கு என்று அதனால் இந்த இரண்டிற்கும் விதியாசத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். இது "overthink" செய்வதை தவிர்க்க உதவும்.

இதற்கெல்லாம் முன்னர் நாம் ஒரு பதட்டமான நிலையில் இதை "overthink" செய்யும் அளவிற்கு பெரிதான விஷயமா என்று சிந்திக்க வேண்டும். இதை உங்களுக்கு கேட்கும் போதே உங்களுக்கு பதில் தெரிந்து விடும். ஒன்றே ஒன்று தான். நிதானமாக இருந்தால், அந்த பிரச்சனைக்கு இரு தீர்வு கிடைக்கும்.

Advertisment

Suggested Reading: 

How to overcome overthinking