Advertisment

நம் வாழ்வை மேன்படுத்த உதவும் useful skills

நொடிக்கு ஆயிரம் technology வளர்ந்து வரும் நிலையில் நாம் நம்மை மேம்படுத்தல் என்பது மிகவும் அவசியமான நிலையில் இருக்கிறது. வீட்டில் இருக்கிறீர்களோ அல்லது வேலை செய்கிறீர்களோ இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆற்றல் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

author-image
Nandhini
New Update
miss india movie

Image is used for Representation Purpose only.

வாய்ப்பிற்காக காத்திருக்கும் பெண்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தும் அதை பற்றிக்கொள்ள தேவையான ஆற்றல் இல்லையென்றால் "கைக்கு ஏற்றியது வாய்க்கு ஏட்டாதது போல்" இருக்கும். அதனால் கீழே குறிப்பிட்டுள்ள ஆற்றல்கள் இருந்தால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிக்கொள்ள முடியும்.

Advertisment

Useful Skills that makes your life better

திட்டமிட்ட பாதையில் உங்கள் பயணத்தைத் தொடர வேண்டும் என்றால் கண்டிப்பாக திறமை அவசியம். ஒரு திறமையை நாம் கற்றுக்கொள்ள நிறைய மணிநேரம் ஆகும் என்று கோட்பாடுகள் இருந்தாலும், ஒரு புதிய திறனைக் கற்கத் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும் என்பதையும் கோட்பாடுகள் கூறுகிறது.

பொதுப் பேச்சு | Public Speaking

Advertisment

பொதுப் பேச்சு என்பது உங்கள் கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஒரு குழுவினருக்கு திறம்பட மற்றும் திறமையாக தெரிவிக்கும் கலையாகும். இந்தத் திறனைக் கற்றுக்கொள்வது நிச்சயமாக மக்களிடம் அதிக நம்பிக்கையைப் பெற உதவும்.

கேட்கும் திறன் | Listening

கேட்பது இன்னும் முக்கியமானது. இது ரொம்ப simple நீங்கள் கேட்காவில்லை என்றால், உங்களால் எப்படி பேசமுடியும்? நீங்கள் கூர்மையாக கேட்கவில்லை என்றால், எப்படி உங்கள் தேவையை கூற முடியும். இந்த காலத்தில் அனைவரும் காதால் கேட்கிறார்கள் தவிரகருத்தை கூறுவதர்காக அல்ல. மேலும் நாம் இப்போது ஒருத்தர் பேசுவதை கூர்ந்து கவனித்தால் நாம், Not judgemental என தோன்றும். ஒரு சிறந்த தலைவர் சிறந்த கேட்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்தகட்ட நகர்வை சிந்திக்க வேண்டும்.

Advertisment

கால நிர்வாகம் | Time Management

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனும் சிறந்த Time Management Person ஆவான். நேர மேலாண்மை என்பது சரியான நேரத்தில் சரியானது நடக்க வேண்டும் என்பதற்காக வேலைக்கு முன்னுரிமை கொடுக்கும் கலை. நேரத்தை நிர்வாகிப்பதற்கான சிறந்த வழி, ஒவ்வொரு நாளின் முடிவிலும் சிறிது நேரம் செலவழித்து, அடுத்த நாள் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடவும், ஒவ்வொரு பணியையும் செய்ய எவ்வளவு நேரம் தேவை என்பதை பட்டியலிடவும். இந்த முன்-திட்டமிடல், தற்காலிகப் பணிகளைச் செய்ய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்ற நியாயமான யோசனையையும் நமக்குத் தரும்.

time and finance

Advertisment

நிதி மேலாண்மை | Financial Management

எப்படி நேரம் என்பது ஒருத்தருக்கு முக்கியமோ அதே நேரத்தில் நிதி மேலாண்மையும் முக்கியம். ஒரு வாய்ப்பு கிடைத்தால், Risk எடுக்கத் தேவையான ஆதாரங்கள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்வதற்கும் நிதி மேலாண்மை முக்கியமானது. இதற்கு நாம் நிதானமாக இருப்பதும் அவசியம். ஏனென்றால் நேரம் மற்றும் நிதி மேலாண்மை இரண்டும் நம் கண்கள் போன்று. ஒரு முடிவு எடுப்பதற்கு இந்த இரண்டும் அவசியம். 

மேலே குறிப்பிட்டுள்ளது நம் வாழ்க்கையை மேன்படுத்த உதவும் basic திறன்கள். இதனுடன் Negoiation கூட்டத்தில் உங்கள் அடையாளத்தை உருவாக்க உதவுகின்றன, ஏனெனில் உரையாடலில் மற்ற தரப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது உங்கள் விதிமுறைகள் மிக எளிதாக சமரசம் செய்யப்படாத இடத்தை உருவாக்குகிறீர்கள்.

Advertisment

ஒரு சின்ன tip : Meditation நம்மை நிதான படுத்த உதவும். இது இந்த கொரோனா காலத்திற்கு பிறகு அனைவரும் Mental Peace நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் mediation செய்தால் நம் மனம் நிதானமாகி தெளிவான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

 

Suggested Reading: 

Advertisment
Advertisment

 Suggested Reading: 

Useful Skills that makes your life better
Advertisment