கருவுறாமைக்கான ஆபத்து காரணிகள்

கருவுறுதல் , அண்டவிடுப்பின் (Ovulation) இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அண்டவிடுப்பு (ovulation) என்பது உங்கள் கருப்பையில் ஒன்றிலிருந்து முதிர்ந்த முட்டை வெளியாகும் தருணம், இது கர்ப்பம் தரிப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்

author-image
Nandhini
New Update
infertilityes.jpg

Image is used for representation purposes only.

ஆபத்துகாரணிகள் என்னவெல்லாம்? | Risk factors for infertility

வயது

நமது உடல் அமைப்பு படி பெண்களுக்கு வயது முப்பது ஆகும் போதே பெண்களுக்கு குழந்தை பெறுவதற்கு கடினம் என்று மருத்துவர் கூறினார்கள். வயது ஏற ஏற வாய்ப்புகள் கம்மியாகும். ஆனால் விட முயற்சி செய்தால் ஒரு பெண் அவளது நாற்பது வயதிலும் கருவுற்றலாம் . கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் மருத்துவ உதவி கண்டிப்பாக இருக்கிறது.

உடல் எடை

Advertisment

எப்படி ஒரு கல்யாணம் என்றால் அந்த ஒரு மாமா வந்துவிடுவாரோ அதே போல் தான் இந்த "உடல் எடை". இவர்கள் இரண்டு பேரோட பந்தம் என்பது சிக்கலான ஒன்று.உடல் எடை கூடவோ அல்ல ரொம்ப குறைவோ இருந்தால் கருவுற்ற கடினம்.

சரியான ஆரோக்கியமான உணவு முறை இருந்தால் கண்டிப்பாக கர்ப்பம் தரிக்க உதவும். அதில் எந்த ஒரு சிக்கலும் வரத்து என்பது தெரியவருகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தினால் கருவுறாமை உண்டாகுகிறதா? அல்ல கருவுறாமைனாலே மன அழுத்தம்வருகிறதா? என்று தெரியவில்லை.கருத்துக்கணிப்பு , ivf மூலமாகவும் பெண் கருவுற்றல்லாம் என்று கூறுகிறது. அதனால் மன அழுத்ததோடு இருக்க வேண்டாம்.

Advertisment

என்ன செய்தால் ஆபத்து காரணிகளை தவிர்கெல்லாம் ? | how to lower the risk factors ?

சரியான உணவு பழக்கம், உடல் எடை, மனம் நிம்மதி இதெல்லாம் இருக்க வேண்டும். மதுமற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். உங்களது மனம் மற்றும் உடை இரண்டையும் பதட்டமின்றி வைத்துக் கொண்டால் நல்லது.

முக்கியமான ஒன்று. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் குழந்தை வேண்டும் என்றால் மட்டுமே இத்தகைய முயற்சியை கையாளுங்கள். இந்த சமூகத்திற்காக யோசித்து உங்களை வற்புறுத்திக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், இது உடல் மனம் இரண்டும் சமந்தம்ப்பட்டது.

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/benefits-of-maintaining-a-period-calender-2059335

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/types-of-hair-cut-based-on-face-shape-2059328

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/natural-remedies-for-better-vision-2054754

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/powerhouse-of-plant-protein-2054751

how to lower the risk factors